சென்னைத் தமிழ் என்றாலே இழிவாக நினைப்பதா?
மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், கரிசல் தமிழ், நாஞ்சில் தமிழ், ஈழத் தமிழ் போலச் சென்னைத் தமிழும் ஒரு வட்டார வழக்குதான். ஆனால், எந்த வட்டார வழக்கும் சந்திக்காத ஒரு விமர்சனத்தை அல்லது எதிர்வினையை சென்னைத் தமிழ் சந்திக்கிறது. சென்னை வட்டார வழக்கைப் பேசுகின்றபோதே முகம் சுளிக்கின்ற தன்மை இன்றளவும் குறைந்தபாடில்லை. சென்னைத் தமிழ் என்றாலே அதன் கொச்சைத்தன்மை, புரியாத தன்மைதான் முன்வைக்கப்படுகிறது. சென்னைத் தமிழை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அது படிக்காத மக்களின் கொச்சை மொழி என்று … Read more