இம்ரான் கானிற்கு அதிகரிக்கும் சிக்கல்; விரைவில் கைதாகும் நிலை!
காவல்துறை, நீதித்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களை அச்சுறுத்தியதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று, இஸ்லாமாபாத்தின் F-9 பூங்காவில் நடந்த பேரணியின் போது மூத்த போலீஸ் அதிகாரிகள், ஒரு பெண் நீதிபதி, அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை இம்ரான் பகிரங்கமாக மிரட்டினார். இதனை அடுத்து, இம்ரான் கான் மீது … Read more