வீட்டை எரித்து விட்டு வீட்டிற்கு போகச் சொல்வதா? – போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கேள்வி
இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ’Ranil go home’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே “வீடு இல்லாத மனிதனை வீட்டிற்குச் செல்லச் சொல்வதில் அர்த்தமில்லை” எனக் கூறியுள்ளார். தம்மை வீட்டுக்குச் செல்லக் கோருவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும், மாறாக எரிந்த தனது வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப போராட்டக்காரர்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டை சீரமைக்க … Read more