Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்
பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் டிக்டாக்கின் “பிளாக் அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். … Read more