ரஷ்யாவை தடுக்க முடியாது… உலகை ஆளப்போகிறார் புதின்… வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு!
பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் தனது 84-வது வயதில் 1996-ம் ஆண்டு காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்பு இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 68% அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளரகள் அதற்கு … Read more