கோடிகள் கொட்டும் மினி ஏலம்: 2026-ல் இந்த ஒரு வீரருக்கு ஜாக்பாட் உறுதி?
ஐபிஎல் ஏல வரலாற்றை திரும்பி பார்க்கும்போது, மெகா ஏலத்தை விட மினி ஏலங்களில் தான் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி அணிகள் முக்கிய வீரர்களை வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. கெவின் பீட்டர்சன் முதல் மிட்செல் ஸ்டார்க் வரை இந்த விலை உயர்ந்த பட்டியலில் இடம் பிடித்தவர்கள் ஏராளம். அந்த வகையில், வரவிருக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் புதிய … Read more