ராமதாஸ் பாமக + தவெக.. விஜய்யின் பிளான் என்ன? தைலாபுரம் செல்லும் செங்கோட்டையன்
Sengottaiyan To Meet Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில், இன்று ராமதாஸ் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்பதை அறிவிக்க உள்ளார்.