ஐபிஎல் ரசிகர்களுக்கு வெறித்தனமான ஆப்பர்… ஜியோவின் முரட்டு ரீசார்ஜ் திட்டங்கள்!
Cricket Jio Data Recharge Plans In Tamil: இந்தியாவில் இப்போது என்ன சீசன் என கேட்டால் எல்லாம் மூன்று சீசன்களை சொல்வார்கள் எனலாம், அதிலும் கடைசியாகதான் சம்மர் சீசனை கூறுவார்கள். முதலில் ஐபிஎல் சீசன், அடுத்த தேர்தல் சீசன் அதன்பின்னர்தான் சம்மர் சீசன். நாடு முழுவதும் உள்ள அனைவரும் அடுத்த இரண்டு மாதங்கள் இந்த மூன்று சீசன்களையும் எதிர்கொள்ள உள்ளனர். இதில் முதலில் கூறியதுபோல், கிரிக்கெட்டுக்கே இங்கு முன்னுரிமை. அடுத்துதான் தங்களின் பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல்… … Read more