ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிடும் – பிரதமர் தெரிவிப்பு

தற்போது நிலவும் எரிபொருள்நெருக்கடிக்குத் தீர்வாக எதிர்காலத்தில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு பெரும்பாலும் வாய்ப்பு உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார். தற்போது ரஷ்யா அரசாங்கம் நாட்டிற்கு கோதுமையை வழங்குகின்றது என்றும்அவர் குறிப்பிட்டார். இந்த கோதுமையுடன் எரிபொருளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய  ஆற்றல் கூடுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை இந்த நெருக்கடியை தாமே ஏற்படுத்திக் கொண்டதாகவும் அசோசியேட்டஸ் பிரஸ்-உடன்இடம்பெற்ற நேர்காணலில் பிரதமர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துஎரிபொருள் நிலக்கரியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை முயற்சித்து வருகின்றது. பொருளாதாரமேம்பாட்டிற்கான திட்டத்தை அடையாளம் கண்டு … Read more

உக்ரைன் போரில் பிரித்தானியாவின் முன்னாள் படை வீரர் பலி

உக்ரைன் ஆயுதப் படைகளுக்காகப் போரிட்ட முன்னாள் பிரித்தானிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிச் செய்தி வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் பிரிட்டிஷ் இராணுவத்தை விட்டு வெளியேறி உக்ரைனுக்குப் பயணம் செய்த ஜோர்டான் கேட்லி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், ஜோர்டான் கேட்லி “ஒரு ஹீரோ” என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் தீவிரமான சண்டையைக் கண்ட கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகரத்துக்கான போரில் அவர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், “உக்ரைனில் இறந்த … Read more

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்

பொசொன் நோன்மதி வைபவத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார். அரச பொசொன் வைபவம் மிஹிந்தலை புனிதபூமியில் நடைபெறுகிறது. இன்று தொடக்கம் அனுராதபுரம், மிஹிந்தலை உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருடர்கள், கொள்ளையர்கள் உள்ளிட்டோர் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் இது குறித்து உஷார் நிலையில் உள்ளனர். இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக சுமார் இரண்டாயிரம் பொலிசாரை … Read more

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை( 6 பில்லியன்) நிவாரண கடனை வழங்கியுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. எரிபொருளுக்காக அதிகளவான கடன் இவற்றில் அதிகளவான கடன் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தொகை இலங்கைக்கு தேவையான அத்தியவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிய நாடுகளிடம் பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா இதனை தவிர பல … Read more

2022 ஜூன் 13, விஷேட விடுமுறை தினமன்று கொன்சியூலர் சேவைகள்

  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் சேவைகளை நாடும் அதிக எண்ணிக்கையிலான மக்களை கருத்தில் கொண்டு, 2022.06.10ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 13/2022 இன் அறிவுறுத்தலுக்கு அமைய அரச அலுவலகங்களுக்கு விஷேட விடுமுறையாக அறிவிக்கப்பட்ட 2022 ஜூன் 13ஆந் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கொன்சியூலர் விவகாரப் பிரிவு அவசர விடயங்களுக்காக மாத்திரம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.   கொன்சியூலர் விவகாரப் பிரிவு பொசன் … Read more

அரசு ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்! அடுத்த வாரம் முதல் நடைமுறை

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பான விசேட  வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.   இதன்படி, அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத்  தெரிவித்துள்ளார்.   எரிபொருள் நெருக்கடி  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது, ​​எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் … Read more

கைவிடப்பட்டுள்ள காணிகளிலும் உற்பத்தி: 5வருடங்களுக்கு காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும்

நாடுமுழுவதிலும் உற்பத்திசெய்யப்படாது கைவிடப்பட்டுள்ள அனைத்து வயல் காணிகளிலும் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 5வருடங்களுக்கு காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும். கைவிடப்பட்ட பயிர்க் காணிகளின்எண்ணிக்கை 1 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.  இதேவேளை நெல்லை அரிசியாக்கி சந்தைக்குவிநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. சதொச கூட்டுறவு மற்றும் அங்காடி வர்த்தகவலைப்பின்னல் மூலம் இந்த அரிசியை விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சந்தைப்படுத்தும் சபையிடம் உள்ள 43 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்குவதற்குஎதிர்பார்க்கப்பட்டுள்ளது.  விவசாய அமைச்சிற்கு உட்பட்டஅனைத்து வெளிநாட்டு நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் … Read more

Limited Services but the Consular Affairs Division on Special Holiday – 13.06.2022

Considering the high number of service seekers at the Consular Affairs Division of the Ministry of Foreign Affairs, the Consular Affairs Division will be open for very limited services to the public on Monday, 13 June 2022 from 7.30am to 4.30pm, which was declared as a special holiday for Government Offices in accordance with the … Read more