ரணிலின் அங்கீகாரத்தை தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் – பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு தொல்லையெனவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாபம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க பெரும் இராஜதந்திர … Read more