பெரும் நெருக்கடியில் இலங்கை – ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்
பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடி அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் போது நிதி குழப்பங்களை நிவர்த்தி செய்வதற்கும் அரசியல் பிளவுகளைக் சரிசெய்வதற்கும் … Read more