ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணிக்கு வெற்றிக் கிண்ணம்
ஓமன், அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற ஆசியாவில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 கிண்ண இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக Sahan Arachchige ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றார். … Read more