கடற்படையின் வெள்ள அனர்த்த மீட்புக் குழுக்கள் தொடர்ந்து மேல் மாகாணத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன
பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும் கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிவாரணக் குழுக்கள் நேற்று (13 அக்டோபர் 2024) வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்ந்தன. கடும் மழை காரணமாக களுகங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓய ஆகியன நிரம்பி வழிவதால் கடுவெல, பியகம, இஹலகம மற்றும் ஜா … Read more