நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய நெறிமுறைகளா…!வெளியான புதிய அறிவிப்பு

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய கோவிட்-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது. நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய கோவிட் நெறிமுறைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. புதிய நெறிமுறைகள் இருப்பினும் பின்னர் குறித்த நெறிமுறைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது எந்த புதிய கோவிட்-19 நெறிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறான நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுமாயின், அதனை சுகாதார அமைச்சினால் மேற்கொள்ள வேண்டும் எனவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

A/L பரீட்சையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தேர்வு மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், வட்டார மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், வினாத்தாள் மதிப்பீட்டு மையங்கள் மற்றும் பிற இரகசிய ஆவணங்களை கொண்டு செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை மேலும், பரீட்சை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் நடமாடும் ரோந்து மூலம் பரீட்சை நிலையங்களை உன்னிப்பாக அவதானித்து போதிய பாதுகாப்பை … Read more

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் இதற்கமைய A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.     Source … Read more

முகத்திற்கு அடிக்கடி தயிர் மட்டும் தான் போடுவேன்: அழகின் ரகசியத்தை சொன்ன சீரியல் நடிகை!

பொதுவாகவே பெண்களுக்கு முக அழகு மற்றும் முடி வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமானது. அவ்வாறுதான் சின்னத்திரை நடிகையான பிரணிகா தக்ஷு, தன் பொழிவான முக அழகின் ரகசியத்தை தெரிவித்துள்ளார். பிரணிகா தக்ஷு பிரணிகா டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் சில குறும்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்ததன் மூலம் மக்களுக்கு பரீட்சயமானார். இவரின் அசத்தலான நடிப்பால் பல சீரியல் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியது. பிரபல தொலைக்காட்சியில் பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு … Read more

இலங்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! இந்தியாவை அடுத்து சீனாவும் பச்சைக் கொடி – IMFஇற்கு பறந்த தகவல்

இலங்கையின் கடன் தொடர்பான பத்திரத்திற்கு உத்தரவாதம் வழங்குவதாக சீனா உத்தியோகபூர்வமான கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு சீனா வழங்கியுள்ளது. சில தினங்களுக்கு இந்தியா உத்தரவாதம் வழங்கியிருந்த நிலையில் சீனாவின் உறுதிப்படுத்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்புக்கு முன்னதாக, … Read more

மக்கள் பணம் வழங்கத் தவறினால் நான் சிறைக்கு செல்ல நேரிடும்! கடும் வருத்தத்தில் மைத்திரி

மக்கள் பணம் வழங்கத் தவறினால், நான்  சிறைக்கு செல்ல நேரிடும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குல் வழக்குத் தீர்ப்பில் விதிக்கப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகையான 10 கோடி ரூபாவினை செலுத்த எவ்வித பொருளாதார இயலுமையும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களிடமிருந்து பணத்தை திரட்டி நட்டஈட்டை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் பணம் வழங்காவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்து கோடி ரூபா செலுத்தும் இயலுமை … Read more

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் – வெளியான தகவல்

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணத்தை வெளிக்கொணர இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பலவீனமடையவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலை சம்பவம் தொடர்பான விசாரணை  கடந்த 15 ஆம் திகதி … Read more

நானுஓயா கோர விபத்து! உயிரிழந்த வான் சாரதி குறித்து வெளியான தகவல்

நுவரெலியா – நானுஓயா, ரதெல்ல பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த வான் சாரதியின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விபத்தின் போது வானின் சாரதியான 27 வயதுடைய தினேஷ் குமார்,  சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.  இறுதிக்கிரியைகள் நாளை இந்தநிலையில்,  ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நாளைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதுடன்,  குடாஓயா பொது மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்த வான் … Read more

யாழில் இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களல் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பலால் இந்த கொடூர செயல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.    Source link

பாரிய மின் விநியோக நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்! மின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை

மின் உற்பத்திக்கான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான 55 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலையீட்டுடன் இதுவரையில் 20 பில்லியன் ரூபா பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 35 பில்லியனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரிய மின் விநியோக நெருக்கடி இம்மாத இறுதிக்குள் இந்த பணத்தொகையை திரட்டி நிலக்கரியை கொள்வனவு செய்யாவிட்டால் … Read more