கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று (05) மற்றும் இன்று (06) என இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது. இரு நாட்களும் (5ம் மற்றும் 6ம் திகதிகளில்) கிழக்குப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கமின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளுக்கான பட்டங்களையும் வழங்கி உறுதிசெய்தார். இலங்கைக்கான இந்தியத் துணைத் … Read more