“அரசாங்க உத்தியோகத்தர்கள் 60 வயது பூத்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெறுதல் வேண்டும்.''
“அனைத்து சிவில் அரசாங்க உத்தியோகத்தர்களும் ,அறுபது வயது பூத்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெறுதல் வேண்டும்.” இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது: வர்த்தமானி அறிவிப்பு: http://documents.gov.lk/files/egz/2022/12/2309-04_T.pdf