பெண்களின் பாதுகாப்பிற்கு Uber கொண்டு வந்திருக்கும் புதிய பாதுகாப்பு அம்சம்! தெரிந்து கொள்ளுங்கள்
உலக முழுவதும் பிரபலமான கால்டாக்சி நிறுவனமான ஊபர் மில்லியன் கணக்கான மக்களால் தினசரி சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. வாகனே இல்லாத இடத்தில் இருக்கும் மக்களுக்கு கூட கால்டாக்சி சேவையை கொடுக்கும் நிறுவனம் தான் இது. ஊபர் அப்ளிகேஷனின் உதவியுடன் நீங்களே சவாரி செய்ய முன்பதிவு செய்யலாம். செயலி மூலம் சவாரிக்கு முன்பதிவு செய்த பிறகு, ஊபர் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட டிரைவர் வாடிக்கையாளரை அவர் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்வார். வாடிக்கையாளர் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஊபர் நிறுவனம் அவர்களுக்கு பல … Read more