மார்க்கெட்டில் மாஸாக களமிறங்கும் OnePlus Nord CE 4… அதுவும் குறைந்த விலையில்!
OnePlus Nord CE 4 Price News: OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், OnePlus நிறுவனத்தின் புதிய Nord CE 4 மொபைல் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் ஏற்கெனவே, கிராக்கி அதிகமாகியிருக்கும் சூழலில், OnePlus Nord CE 4 மொபைல் மீதும் அதிக கவனம் எழுந்துள்ளது. வரும் ஏப். 1ஆம் தேதி, அதாவது நாளை மறுதினம் OnePlus Nord CE 4 மொபைல் … Read more