Extra Validity Offer : BSNL -ன் 2 பிளான்களுக்கு கூடுதல் வேலிடிட்டி..!

BSNL Extra Validity Offer Prepaid Plan Recharge Rs 699 999 : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. இந்தத் திட்டங்கள் முறையே 699 ரூபாய் மற்றும்  999 ரூபாய் ஆகும். அண்மைக்காலமாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் பலன்களைக் குறைக்க தொடங்கியுள்ளன. இதனால் அவர்கள் ஒவ்வொரு பயனரிடமிருந்தும் அதிகமாக சம்பாதிக்க முடியும். வருவாயை கணக்கில் கொண்டு இத்தகைய முடிவை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் … Read more

6 ஏர்பேக்குகள் இருக்கும் 5 எஸ்யூவி கார்கள் – உசுருக்கு உத்தரவாதம் மக்களே!

ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த எஸ்யூவி கார் பாதுகாப்பு கொடுக்குமா? என்பது தான். அதனை எப்படி அறிவது என்றால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தயாரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே எஸ்யூவி கார்களை தயாரிக்க வேண்டும். அப்போது தான் அந்த கார் விற்பனைக்கே கொண்டு வர முடியும். அந்தவகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில், சமீப காலமாக ஏர்பேக்குகள் அதிக முக்கியத்துவம் … Read more

ஏர்டெலின் அசத்தல் ஹோலி ஆபர்! 1000 ஜிபி 5ஜி டேட்டா இலவசம்!

200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட ஏர்டெல் பல புதுமையான சேவைகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏர்டெல் நிறுவனம் ஆனது தனது போட்டியாளரான ஜியோவின் ஆபர்களை தீர்த்துக்கட்டும் வகையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவச OTT, டிவி சேனல்கள் மற்றும் பல இலவச சேவைகளும் பயனர்களுக்கு கிடைக்க உள்ளன. ஜியோ நிறுவனமானது ஏற்கனவே பல இலவச சேவையை வழங்கி வருகிறது, அதைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் இலவச OTT ஆப்ஸ் மற்றும் டிவி … Read more

அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. BSNL அசத்தல் திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாட்டின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ-ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது குறைவான பயனர்கள் இருந்தாலும், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் கொண்டு வருகிறது. அதுவும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதேபோல் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி (BSNL 4G Services) … Read more

3 மாதம் ஹாட்ஸ்டார் இலவசம்… வோடபோன் ஐடியாவில் ஜாக்பாட் திட்டம்!

Vodafone Idea OTT Benefits: இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையில் இயங்கி வருகின்றன. முன்னொரு காலத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இவை மட்டும் நிலைத்திருக்கின்றன. அதிலும் பிஎஸ்என்ல் நிறுவனத்தில் தற்போதுதான் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் இன்னும் 5ஜி சேவையை தொடங்காத நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.  5ஜி சேவையை ஜியோ … Read more

ஜியோவின் 56 ஜிபி இலவச 5ஜி டேட்டாவை எப்படி பெறுவது? வோடோஃபோன் ஐடியாவுக்கு செம போட்டி

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளுடன் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜியோ 300 ரூபாய்க்கும் குறைவாக பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. வோடாஃபோன் ஐடியாவும் ஜியோ கொடுக்கும் விலையிலேயே திட்டங்களையும் வைத்திருக்கிறது. ஆனால் ஏதாவதொரு அம்சத்தில் ஜியோ வோடாஃபோன் ஐடியா திட்டத்தை விட சிறப்பாக இருக்கிறது. அந்த வகையில் ஜியோ, வோடாஃபோன் ஐடியா இரண்டு நிறுவனங்களும் 299 ரூபாய் விலையில் வைத்திருக்கும் திட்டங்களின் நன்மைகளை இங்கே கம்பேர் பண்ணி பார்க்கலாம்.   … Read more

திருடிய மொபைல் சுவிட்ச் ஆப் ஆனாலும் டிராக் செய்யலாம் – கூகுள் மெகா அப்டேட்

கூகுள் நிறுவனம் விரைவில் நடத்த இருக்கும் ஐஓ 2024 மாநாட்டில் தொலைந்து போன மொபைல்கள் நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருந்தால்கூட கண்டுபிடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறது. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படிருந்தால்கூட ஆண்ட்ராய்டு 15 அம்சம் மூலம் மொபைலை கண்டுபிடித்துவிடலாம் என்பது தான் இதில் இருக்கும் கூடுதல் சிறப்பம்சம். பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூகுள் ஐஓ 2024 கிரியேட்டர் மாநாடு வரும் மே 14 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மொபைல் பாதுகாப்பு குறித்த அப்டேட்டுகள் ஆச்சரியப்படுத்தும் … Read more

போன் தொலைந்து போனாலும் கவலைப்படாதிங்க… இனி ஸ்விட்ச் ஆப் ஆனாலும் கண்டுபிடிக்கலாம்!

Find My Device, Offline Tracking: டெக் உலகில் நீண்ட காலமாக ஒரு தகவல் பரவி வருவது என்றால் அது இதுவாகதான் இருக்க வேண்டும். அது வேறொன்றும் இல்லை, இனி மொபைல்கள் தொலைந்து போய் ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் எளிதாக ட்ராக் செய்யும் வசதி ஆண்ட்ராய்ட் 15 அப்டேட்டில் வரும் என்பதுதான். ஆப்பிளில் இந்த முக்கிய அம்சம் இருந்தாலும் இது எப்போதும் ஆண்ட்ராய்டுக்கு வரும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் அதுகுறித்து தற்போதும் தகவல் … Read more

OnePlus Nord CE 4: செல்பி ஸ்பெஷலிஸ்ட் இனி ஒன்பிளஸ் போன் தான்! விலை தெரிஞ்சுக்கோங்க

ஒன்பிளஸ் நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி OnePlus Nord CE 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் எல்லாம் லீக்காகியுள்ளது. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்ஜெட் செக்மெண்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.  ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 விலை ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்டு சீரிஸில் ஒன்பிளஸ் நோர்ட் CE 4 5ஜி (OnePlus Nord CE 4 5G) ஸ்மார்ட்போன் ஏப்ரல் 1 ஆம் … Read more

இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கும் குறைவான விலையில் பயனர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென … Read more