ரீசார்ஜ் பண்ண போறீங்களா? 100 ரூபாய்க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் இதுதான்

Cheapest Recharge Plan: மலிவான மற்றும் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்கள் இரண்டும் வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இதில் எந்த நிறுவனத்தின் திட்டம் மலிவாக இருக்கிறது என்பது தான் கேள்வி? அந்த வகையில் நீங்களும் 100 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் இதற்கான பதிலை இந்த கட்டுரையில் நீங்கள் பெறலாம். உண்மையில், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களின் மலிவானத் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். இவை … Read more

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி… இனி வரம்பற்ற டேட்டா கிடையாது – இந்த பிளானில்!

Shocking For BSNL Users: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு  துறையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனலாம். வளர்ந்து தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் அனைத்து தரப்பிலான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்றவாறு பல ரீசார்ஜ் திட்டங்களையும் இந்நிறுவனங்கள் வைத்துள்ளன.  பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி  இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கிவருகின்றன. இந்நிறுவனங்களுக்கு … Read more

Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அட்டையை மாற்றுவது எப்படி?

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த பொதுவான சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணின் முகவரி மாறலாம். மேலும் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது புதிய முகவரிக்கு மாற்ற வேண்டியிருக்கலாம். அப்படி வாக்காளர் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விரும்புவர்கள் இப்போது ஆன்லைனிலேயே இதனை செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள்:  இந்திய தேர்தல் … Read more

Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது எப்படி?

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த பொதுவான சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணின் முகவரி மாறலாம். மேலும் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது புதிய முகவரிக்கு மாற்ற வேண்டியிருக்கலாம். அப்படி வாக்காளர் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விரும்புவர்கள் இப்போது ஆன்லைனிலேயே இதனை செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள்:  இந்திய தேர்தல் … Read more

Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி

நவீன டிஜிட்டல் யுகத்தில் மக்களின் பொழுதுபோக்குகளின் மூலமாக இன்ஸ்டாகிராம் செயலிகள் மாறிவிட்டன. அவற்றை பயன்படுத்தாமல் பலரால் இருக்கவே முடியாது என்ற நிலையும் உருவாகியிருக்கிறது. சிலர் இன்ஸ்டாகிராம் செயலியை வருவாய் ஆதரமாகவும் கொண்டிருப்பதால் தினமும் பல்வேறு போஸ்டகளை தொடர்ச்சியாக பதிவிடுகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் போஸ்டுகளை ஒரேநேரத்தில் நீக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கான பதில் நிச்சயம் முடியும்.  ஒரேநேரத்தில் இன்ஸ்டாகிராமில் இருக்கும் அத்தனை பதிவுகளையும் உங்களால் நீக்க முடியும். அதேநேரத்தில் உங்களுக்கு தேவையில்லாத … Read more

வீட்டில் Wifi வாங்க திட்டமா… இலவச ஓடிடி… 1TB டேட்டா – Airtel AirFiber புதிய பிளான்!

Airtel Xstream AirFiber New Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் நாடு முழுவதும் பரந்துப்பட்ட அளவில் 5ஜி இணைய சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும், 5ஜிக்கான வரம்பற்ற சேவை நடப்பாண்டின் பாதிலேயே கைவிடப்பட்டு, 5ஜி சேவையை பயன்படுத்த தனி கட்டணம் வசூலிக்க இந்நிறுவனங்கள் முடிவெடுத்திருப்பதாக இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் கசிந்தன.  இருப்பினும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும், தகவல்களும் அதிகாரப்பூர்வமாக … Read more

மொபைல் வாங்க நல்ல நேரம்… குறைந்த விலையில் 5ஜி மாடல் – ஏர்டெல் பயனர்களுக்கு ஜாக்பாட்!

Poco M6 5G, Flipkart: இந்தியாவில் 5ஜி இணைய சேவை கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஐியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகின்றன, கூடிய விரைவில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி இணைய சேவையை வழங்கி வருகின்றன. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் … Read more

நோக்கியா சி32 விலை குறைப்பு….. இனி 6999 ரூபாய் விலையில் அட்டகாசமான 50MP கேமரா மொபைல்

  நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மே மாதம் 8,999 ரூபாய் விலையில் அறிமுகமான நிலையில் இப்போது திடீரென இந்த போனுக்கான விலை 2 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 6,999 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் ஒரு வரப்பிரசாதமாகும். 50 எம்பி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் ஹைலைட்.  நோக்கியா சி32 மொபைலின் அம்சங்கள் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் … Read more

‘யூடியூப் கிரியேட்’ – வீடியோக்களை மொபைல் போனில் எடிட் செய்ய உதவும் செயலி

சென்னை: மொபைல் போன் பயனர்கள் தங்களது கைவசம் உள்ள வீடியோக்களை தரமான வகையில் எடிட் செய்ய உதவுகிறது யூடியூப் கிரியேட் ஆப் எனும் செயலி. சந்தா கட்டணம் ஏதுமின்றி இயங்கும் இந்த செயலியை யூடியூப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரியேட்டர்களை டார்கெட் செய்து கடந்த ஆண்டு இந்த செயலியை யூடியூப் அறிமுகம் செய்தது. இப்போது இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு இதன் சேவையை விரிவு செய்துள்ளது. இந்த செயலி இப்போதைக்கு பீட்டா வெர்ஷனாக இயங்கி வருகிறது. உலக … Read more

ஏர்டெல்லுக்கு ஆப்பு வைக்க ஜியோவின் 84 நாட்கள் பிளான் – 395 ரூபாய் விலையில்..!

ஜியோ, ஏர்டெல் இடையே யூசர்களை கவர்வதில் பெரிய யுத்தமே டெலிகாம் துறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒரு படி முன்னால் ஜியோ இருந்தாலும் ஏர்டெல் நிறுவனமும் ஈடு கொடுக்கும் விதமாக சூப்பர் பிளான்களை எல்லாம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மன உளைச்சலைக் கொண்டு வரும் வகையில் இப்போது புதிய பிளானை கொண்டு வந்திருக்கிறது ஜியோ. வெறும் 395 ரூபாய் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி பிளான் ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. இந்த பிளான் ஜியோ வாடிகைகயாளர்களுக்கு … Read more