ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ!

பார்சிலோனா: இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து … Read more

True Caller Tips: ட்ரூ காலர் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை நீக்குவது எப்படி?

ட்ரூ காலர் செயலி மிகவும் பிரபலமான அழைப்பு செயலி ஆகும். உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கூட காட்டும் செயலி தான் இது. இந்த செயலியை பெரும்பாலும் எல்லோரும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் மொபைல் எண்ணை சேமித்து வைத்திருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தினால் கூட ட்ரூகாலரில் உங்களைப் பற்றிய டேட்டா இருக்கும்.  அது உங்களுக்கான பிரைவசி ஆபத்து என கருதினால், ட்ரூகாலரில் இருந்து உங்களுடைய … Read more

குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க 5 டிப்ஸ்

இன்றைய இணைய உலகம் ஆபத்துகளும், ஆபாசங்களும் நிறைந்தவையாக இருப்பதால், அதில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. அதேநேரம் அவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் இருப்பதையும் தடுக்க வேண்டும். இது குறித்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கும் பெற்றோர்கள் இங்கே கொடுப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.  1. குழந்தைகளிடம் பேசுங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் குறித்து என்னென்ன விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது என்பதை அவர்களுடன் நீங்கள் கலந்துரையாடும்போது மட்டுமே பெற்றோராகிய உங்களுக்கு தெரியும். நல்ல விஷயங்களை … Read more

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? இலவசமாக காலர் ட்யூனை செட் செய்யலாம்!

Caller Tune in Airtel: முன்பு யாருக்காவது தொலைபேசியில் பேச வேண்டும் என்றால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பேச வேண்டிய நிலை இருந்தது.  தற்போது ஸ்மார்ட்போன் யுகத்தில் அனைத்துமே மாறிவிட்டது. வாட்சப் முதல் இன்ஸ்டாகிராம் கிராம் வரை பல வழிகளில் பேச முடியும்.  உங்களிடம் ஆக்டிவ் சிம் இல்லை என்றாலும், உங்களால இணையத்தை பயன்படுத்தி அனைவருடனும் பேச முடியும். ஸ்மார்ட்போன் தொழில் நுட்பத்தில் எண்ணற்ற பல வசதிகள் உள்ளன.  அத்தகைய வளர்ச்சிகளில் ஒன்று தான் காலர் … Read more

‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ – ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ

கலிபோர்னியா: ஏஐ இருப்பதால் யாரும் கோடிங் கற்க வேண்டியதில்லை என என்விடியா தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சென் ஹுவாங் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையினால் யார் வேண்டுமானாலும் புரோகிராமர் ஆகலாம் என தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த செமி கண்டக்டர் சிப் தயாரிப்பில் உலகின் முதல் நிலை நாடாக திகழ்கிறது என்விடியா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனம். ஆட்டோமேட்டிவ் மற்றும் மொபைல் கம்யூட்டிங் சார்ந்து சிப் உருவாக்கி வரும் … Read more

மொபைல் ஸ்டோரேஜை வாட்ஸ்அப்பே அடைத்துவிட்டதா… பிரச்னைக்கு எளிய நான்கு தீர்வு?

Whatsapp Chat Backup, Storage: தொழில்நுட்பம் என்பது பல வகையில் ஒருவருக்கு வசதிகளை வழங்குகின்றன. அன்றாட வாழ்வில் கவலைகள் இன்றி வாழவே இந்த தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டன எனலாம். ஆனால், இன்றைய அதிநவீன யுகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த கவலைகள் பலரையும் தற்போது பீடித்துள்ளன எனலாம். ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டாலே பல பிரச்னைகளை பலரும் சந்திக்கின்றனர்.  டிஸ்பிளே, பேட்டரி, ஸ்டோரேஜ் சார்ந்த பல பிரச்னைகள் ஸ்மார்ட்போனில் பலரும் சந்திப்பார்கள். அதாவது உடைந்த டிஸ்பிளே, வேகமாக குறையும் பேட்டரியின் சார்ஜ், புது மொபைலிலும் … Read more

உச்சம் தொட்ட Raider 125… 7 லட்சத்திற்கும் மேல் விற்பனை – ஓரம்போன Apache!

TVS Raider 125: இந்திய சமூகத்தில் பாமர மக்கள் எப்போதும் தாங்கள் பயன்படுத்தும் அல்லது தங்களின் அன்றாடத்தில் மிகவும் பயனளிக்கும் ஒரு பொருளை கடவுளுக்கு நிகராக பார்ப்பார்கள். இந்தியர்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள் என பொதுவாக கூறப்பட்டாலும் அவை எல்லா விஷயத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. குறிப்பாக, பைக், ஆட்டோ, லாரி, காரி, வேன் என எந்த வாகனத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், வாரம் ஒருமுறை அதை கழுவவது, நீண்ட தூரம் பயணிக்கும்போது டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து புறப்படுவது, … Read more

செயலியை டெலிட் செய்வதற்கு முன் கவனம்! 4 விஷயங்களை மறக்காதீர்கள்!

ஒரு செயலியை வெறுமனே இன்ஸ்டால் செய்துவிட்டு, தேவையில்லாதபோது அன்இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் அந்த செயலி நீக்கிவிட்டதாக அர்த்தம் கிடையாது. நீங்கள் டெலீட் செய்தால் கூட அன்இன்ஸ்டால் செய்த செயலியின் எச்சங்கள் உங்கள் மொபைலில் இருந்து கொண்டே இருக்கும். அவை உங்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், ஆனால் உண்மை இதுதான். அதனால் எல்லோரும் செயலியை அன்இன்ஸ்டால் செய்யும் முன் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.  ஏனென்றால் நீங்கள் … Read more

வோடபோன் ஐடியா சூப்பர் பிளான்: அமேசான் பிரைம் ஆண்டு முழுவதும் இலவசம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஓடிடி சேவைகளையும் சேர்த்துள்ளது. நீங்கள் அமேசான் பிரைம் ஓடிடியில் விரும்பும் படங்களை பார்த்து ரசிக்கலாம். அதற்கேற்ப இப்போது ரீச்சார்ஜ் பிளானுன் கூடுதல் சலுகையாக அமேசான் சந்தாவையும் கொடுத்திருக்கிறது. வோடாபோன் ஐடியா. ஏற்கனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், Zee5 மற்றும் நெட்பிளிக்ஸ் என ஓடிடி சந்தாக்களை மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் கொடுக்கும் நிலையில் வோடாபோன் ஐடியாவும் … Read more

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இனி ஸ்விக்கியில் ஆர்டர் செய்து கொள்ளலாம்!

இந்திய ரயில்வேயில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டுள்ளது.  பயணிகளின் பாதுகாப்பிற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் போர்டல் மூலம் பயணிகள் இனி தங்களுக்கு தேவையான உணவை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இதற்காக இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி இந்திய ரயில்வேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  நீண்ட தூர ரயில் பயணத்தில் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவதற்காக இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் … Read more