ஓடிடி மெகா ஆஃபர்! 75 ரூபாய்க்கு 24 ஓடிடி சப்ஸ்கிரிப்சன் பெறலாம் – மிஸ் பண்ணிடாதீங்க

உங்களுக்குப் பிடித்த இணையத் தொடரைப் பார்க்க விரும்பினாலும் அல்லது திரைப்படத்தைப் பார்க்க விரும்பினாலும், இப்போது OTT சேவைகளின் சந்தாவைப் பெற வேண்டிய அவசியம் உள்ளது. பிரச்சனை என்னவென்றால், சந்தையில் பல OTT இயங்குதளங்கள் உள்ளன. அதனால் ஏதேனும் ஒரு ஓடிடி சந்தாவை மட்டும் பார்த்தால், பல முக்கியமான திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்க்க முடியாமல் போகும். அதனால் பல ஓடிடி சந்தாக்களை ஒரே ரீச்சார்ஜில் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். OTTplay போன்ற தளங்கள் ஒரே ரீசார்ஜில் பல … Read more

வோடஃபோன் ஐடியா சரவெடி பிளான்! 49 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா – ஜியோ, ஏர்டெல் கலக்கம்

மொபைல் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்ப்பதில் மிகப்பெரிய யுத்தமே ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு இடைய நடந்து கொண்டிருக்கிறது. ஜியோ, ஏர்டெல் முதல் இரு இடங்களில் இருந்தாலும் வோடாஃபோன் ஐடியா இந்த போட்டியில் கடைசி இடத்தில் தான் இருக்கிறது. இருப்பினும் தங்களின் இடத்தை தக்க வைக்க கடுமையாக போராடிக் கொண்டும் இருக்கிறது. சூப்பர் பிளான்களை அவ்வப்போது களமிறங்கி ஜியோ ஏர்டெல் நிறுவனங்களுக்கு செம ஷாக் கொடுக்கும். அப்படியான திட்டத்தை தான் இப்போதும் விஐ (Vodafone Idea) நிறுவனம் … Read more

Amazon Sale: 28% தள்ளுபடி.. நம்பமுடியாத விலையில் Samsung Galaxy S23 5G AI -முழு விவரம்

Amazon Sale in India: ஒவ்வொருவரும் தங்கள் பயன்பாட்டிற்கான நல்ல அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போனை விரும்புகிறார்கள். ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், எல்லோரும் அவற்றை வாங்க முடியவதில்லை. விலையுயர்ந்த போன்களைப் பற்றி பேசினால், அந்த பட்டியலில் கண்டிப்பாக சாம்சங் ஸ்மார்ட்போனுக்கும் இடம் உண்டு.  சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் Samsung Galaxy S23 5G ஒன்றாகும். Samsung Galaxy S23 5G இன் மேம்படுத்தப்பட்ட AI மற்றும் Nightography செயல்பாடு … Read more

சாம்சங் கேலக்சி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: சாம்சங் கேலக்சி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் … Read more

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா? ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?

வாகனம் ஓட்ட, உங்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் டிரைவிங் லைசென்ஸை மறந்துவிடுவது அல்லது தொலைத்துவிடுவது எதிர்பாராத நேரங்களில் நடக்கும். இந்த சூழல் உங்களுக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலையாக இருக்கும். இருப்பினும் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் உடனடியாக அதில் இருந்து நீங்கள் மீள முடியும். டிரைவிங் லைசென்ஸை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இரண்டு … Read more

75 லட்சம் ‘போட்’ பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்தவிட்டதாக தகவல்

சென்னை: இந்தியாவில் பிரபலமானதாக அறியப்படும் ஆடியோ சாதனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் அக்சசரிஸ் தயாரிப்பு நிறுவனமான போட் லைஃப்-ஸ்டைல் கேட்ஜெட்ஸ் நிறுவன சாதனங்களை பயன்படுத்தும் சுமார் 75 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. போட் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட் பயனர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயனர் ஐடி உள்ளிட்ட தரவுகள் விற்பனைக்கு … Read more

வாட்ஸ்-அப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘ரிஸ்டா’ இருசக்கர மின் வாகனத்தை அறிமுகம் செய்தது ஏத்தர்

பெங்களூரு: நாட்டின் முன்னணி இருசக்கர மின் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் 2-வது வாடிக்கையாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏத்தர் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் உலகின் சாம்பியனாக இந்தியா உருவெடுக்கும் … Read more

மூன்று மடங்கு டேட்டா அதிகம்… இந்த ரீசார்ஜ் பிளானில் பெரிய மாற்றம் – குஷியில் பயனர்கள்!

Vodafone Idea Rs 49 Recharge Plan Extra Benefits: டேட்டா என்பது அனைவராலும் தற்போதைய சூழலில் அதிக கவனம் செலுத்தப்படும் விஷயங்களில் ஒன்று எனலாம். தினமும் தனது டேட்டா லிமிட்டை தாண்டிவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரும் அதிக கவனமாக இருப்பார்கள். அதாவது, தன்னிடம் இருக்கும் பணத்தை எப்படி ஒருவர் பார்த்து பார்த்து செலவழிப்பாரோ, அதேபோல் இந்த காலகட்டத்தில் டேட்டாவை ஒருவர் பார்த்து பார்த்து பயன்படுத்த வேண்டியதாக உள்ளது எனலாம்.  வீட்டில் வைஃபை இருந்தால் ஒருவருக்கு எந்த பிரச்னையும் … Read more

OPPO 256 ஜிபி ஸ்மார்ட்போன்! புதிய மாடல் – விலையை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க

OPPO F25 Pro 5G லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் அனைத்து கலர் மொபைல்களையும் ஒரே விலையில் வாங்க முடியும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.23,999 மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.25,999 ஆகும். அண்மையில், Oppo சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் F25 Pro 5G ஐ அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த போனை புதிய … Read more

வீட்டில் இருக்கும் ஏசியை செலவில்லாமல் சுத்தம் செய்ய டிப்ஸ்!

ஏசி கிளீனிங் டிப்ஸ் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் துவங்கி கோடை சீசன் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், பெரும்பாலான மக்கள் வெப்பத்தைத் தவிர்க்க ஏசி பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் இந்தக் காலத்தில் ஏ.சி இருக்கிறது. ஆனால், ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், அதில் தூசி மற்றும் அழுக்கு படிந்து, அதன் செயல்திறனை பாதிக்கும். தூசி மற்றும் அழுக்கு ஏசியின் குளிரூட்டும் திறனைக் குறைத்து மின் நுகர்வை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஏசியை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது. … Read more