நீண்ட நாள் கோரிக்கை.. விரைவில் WhatsApp புதிய அப்டேட்.. பயனர்கள் செம ஹேப்பி
WhatsApp Latest News: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காக ஒன்றன் பின் ஒன்றாக பல அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இப்போது நிறுவனம் அதன் பயனர்களை ஒரு நிமிடம் நீளமான வீடியோக்களை ஸ்டேட்டஸாக வைக்க அனுமதிக்கும் அம்சத்தை கொண்டு வரவுள்ளது. தற்போது இந்த அம்சம் சில பீட்டா பயனர்களுக்கு கிடைக்கிறது. தற்போது புதிய அப்டேட் அம்சத்தை சோதனை செய்து வருவதால், வரும் நாட்களில் படிப்படியாக அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த பதிய அப்டேட் கிடைக்கும். நீண்ட … Read more