அமேசானில் அலறவைக்கும் ஆப்பர்… ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.1000க்கும் கம்மியா… முழு விவரம்

Smartwatch Under Rs 1000: பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தும் வழக்கத்திற்கு வந்துவிட்டனர். ஸ்மார்ட்போன்கள் அளவிற்கு ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடும் அதிகரித்துவிட்டது எனலாம். அந்த வகையில், பண்டிகை காலங்களில் ஸ்மார்ட்போன்களை போன்று ஸ்மார்ட்வாட்ச்களும் அதிரடி தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2024) அமேசான் தளத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இருப்பினும், இந்த மெகா விற்பனைக்கு முன், அந்நிறுவனம் பல சாதனங்களுக்கு சிறந்த … Read more

பொங்கலுக்கு யமஹா வாகனங்களுக்கான தள்ளுபடிகள்: எந்த மாடல்களுக்கு எவ்வளவு?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு யமஹா நிறுவனம் தன்னுடைய வாகனங்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை இருக்கும். இந்த தள்ளுபடியின் கீழ், 150cc எஃப்இசட் எஸ் ரேஞ்ச் மாடல்கள், எஃப்இசட் 16 மற்றும் 125 சிசி எஃப்ஐ ஹைபிரிட் ஸ்கூட்டர்களுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி அல்லது ரூ.1999 என்ற முன் பணத்தில் இந்த பைக்கில் எடுத்துச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எஃப்இசட் எக்ஸ் வாகனத்தை பொருத்தவரை 0 டவுன் பேமெண்ட் … Read more

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2024: முழு அப்டேட் இங்கே..!

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2024 ஜனவரி 14 முதல் 20 வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஃபேஷன் முதல் மொபைல், லேப்டாப், டிவி, ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் ஹீட்டர், ரூம் ஹீட்டர் போன்ற லட்சக்கணக்கான பொருட்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கும். அமேசான் உறுப்பினர்களுக்கு சலுகை  பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே அணுகல் கிடைக்கும். ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிரைம் உறுப்பினர்கள் விற்பனையை அணுகலாம். சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் … Read more

மொபைல் வாங்கப்போறீங்களா… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க – அமேசானில் வருகிறது அதிரடி விற்பனை!

Amazon Great Republic Day Sale 2024, Smartphones: அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதன் அடுத்த தள்ளுபடி விற்பனையின் வருகையை அறிவித்துள்ளது. அதாவது, 2024 புத்தாண்டின் முதல் தள்ளுபடி விற்பனை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை (Amazon Great Republic Day Sale 2024) தளத்தில் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.  அதற்கு முன்னதாக, அந்த தள்ளுபடியில் பல வரவிருக்கும் சலுகைகளை அமேசான் வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் குடியரசு … Read more

இந்திய சந்தையில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த மாடல் போன் விவோவின் ப்ளேக்-ஷிப் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more

Instagram மற்றும் Facebook -ல் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பது எப்படி?

சமூக ஊடக நிறுவனமான Meta தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இதில் பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து, குறிப்பிட்ட விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ஏதேனும் ஒரு உணவு குறித்து நீங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு, பேஸ்புக்கை ஓபன் செய்தால் அது தொடர்பான விளம்பரம் ஒளிபரப்பாகும்.  இதுதான்  யூசர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, Meta “Activity Off-Meta Technologies” என்ற புதிய பிரைவசி செட்டிங்ஸை … Read more

ஏர்டெல்: ஒருத்தர் வாங்கினால் 3 பேர் பேசலாம்.. செம பிளான்!

ஏர்டெல் பயனர்களுக்கான நல்ல செய்தி! ஏர்டெல் நிறுவனம் தனது 599, 999 மற்றும் 1199 ரூபாய் திட்டங்களில் இலவச ஃபேமிலி ஆட்டோமேட்டிக் டேட்டா மற்றும் அழைப்புகள் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நபர் திட்டத்தை வாங்கினால், மூன்று நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும். 599 ரூபாய் திட்டம் இந்த திட்டத்தில் 75GB டேட்டா, 100 SMS மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நபர் திட்டத்தை வாங்கினால், … Read more

ஆதார் கார்டில் செல்போன் எண் மாற்ற வேண்டுமா? தபால்காரரே வீடு தேடி வருவார் – எப்படி?

அதார்கார்டு அப்டேட் ஆதார் கார்டில் உள்ள தகவல்களை மாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று செல்போன் எண். செல்போன் எண் மாற்றம் செய்ய வேண்டுமானால், ஆதார் மையத்திற்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். வயதானவர்கள், வேலைக்கு செல்வோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு அது மிகவும் சிரமமானதாக இருக்கும். இந்திய அஞ்சல்துறை சேவை இந்த சிரமத்தை தவிர்க்க, இந்திய தபால் துறை ஒரு … Read more

இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்களில் ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் புரோ+ போன்கள் அறிமுகமாகி உள்ளன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. … Read more

எலான் மஸ்கின் அழைப்பை நிராகரித்த Mr Beast

உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டரை வாங்கினார். அதன் பிறகு, அந்த தளத்தில் உள்ள கலைஞர்களையும், யூடியூபர்களையும் அங்கு தங்கள் வீடியோக்களைப் போட அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பிரபல யூடியூபர் Mr Beast-ஐயும் ட்விட்டருக்கு அழைத்திருந்தார். ஆனால், Mr Beast அதற்கு மறுத்துவிட்டார். Mr Beast-ன் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்ஸன். அவர் தனது வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் செலவு செய்கிறார். அந்த வீடியோக்களை ட்விட்டரில் போட்டாலும் அந்த … Read more