இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்: இனி ரயில் பயணம் ஈஸி
இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் சூப்பர் செயலி ஒன்றை ஒருவாக்கிக் கொண்டிருக்கிறது. ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரு செயலியில் தீர்க்கக்கூடிய வகையிலான சேவையை கொடுக்கும் புதிய செயலி வடிவமைக்கப்படுகிறது. இந்த சூப்பர் ஆப்பை, ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான CRIS உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பை உருவாக்குவதற்கான செலவு சுமார் 90 கோடி ரூபாய் ஆகும். இந்த சூப்பர் ஆப்பில், Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை … Read more