சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் ஏ9 சீரிஸ் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9+ வெளியாகி உள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல்களில் எலக்ட்ரானிக் சாதனங்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது … Read more

280 கி.மீ., கொடுக்கும் முரட்டு பைக்… பெட்ரோல் வண்டிகளை தூக்கிச் சாப்பிட வரும் EV பைக்!

Honda Activa Electric: பெட்ரோல், டீசல் ஆகிய எரிப்பொருள் மூலம் இயங்கும் கார், பைக்குகளைவிட மின்சாரத்தில் இயங்கும் இ-சாதனங்கள்தான் எதிர்காலம் என்பது தொடர்ந்து உலகளவில் சொல்லப்பட்டு வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் மின்சாரத்தில் இயங்கும் கார் மற்றும் பைக்குகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துகின்றன. மேலும் அதனை மேம்படுத்தி விற்பனையையும் அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை (EV Two-Wheelers) தயாரிக்கும் முனைப்பில் … Read more

பாதி விலையில் வாஷிங் மிஷின், ஸ்மார்ட் டிவி… பிளிப்கார்ட்டின் டக்கர் தள்ளுபடி!

Flipkart Big Dussera Sales 2023: பிளிப்கார்ட் தனது பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையை கடந்த அக். 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தியது. ஸ்மார்ட்போன்கள் முதல் பல சாதனங்கள் அதில் தள்ளுபடியில் கிடைத்தது. தற்போது அதேபோல், இந்தியா முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் வேளையில் பிளிப்கார்ட் அதற்கும் பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ளது.  பிளிப்கார்ட்டின் பிக் தசரா சேல் நேற்று தொடங்கியது. மேலும், இந்த தள்ளுபடி விற்பனை அக். 29ஆம் … Read more

ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுபவரா நீங்கள்… இந்த மெசேஜ் வந்தால் மிக மிக ஜாக்கிரதை!

Online Electricity Bill Scam: மின்சார கட்டணம் கட்டுவதற்கு முன்பெல்லாம் அதுசார்ந்த அலுவலகம் சென்று கட்ட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அது பெரிதும் குறைந்துவிட்டது ஆன்லைனிலேயே பலரும் தங்களது வீட்டின் அல்லது வணிகம் செய்யும் இடத்தின் மின்சார கட்டணத்தை செலுத்திவிடுகின்றனர். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் இப்போது மின்சார கட்டணங்களை செலுத்தலாம். அன்பார்ந்த வாடிக்கையாளரே… அந்த வகையில், நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைனில் (Online Electricity Bill) கட்டுபவராக இருந்தால் இந்த … Read more

CNG இல் இயங்கும் பைக்… பஜாஜ் நிறுவனத்தின் மிரட்டல் திட்டம் – முழு விவரம்!

Bajaj CNG Bike: பல்சர் மற்றும் சேடக் போன்ற அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் பஜாஜ் ஆட்டோ தனது சொந்த இடத்தை உருவாக்கி உள்ளது. அந்த வகையில், சிஎன்ஜி கேஸ் மூலம் இயங்கும் பைக்கை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வகை பைக்குகளின் வருகையால், நாட்டு மக்களுக்கு பல்வேறு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மக்களின் எரிபொருள் செலவும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயர் என்ன? பஜாஜ் நிறுவனத்தின் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் பைக்கிற்கு புரூசர் இ101 … Read more

பவர் பேங்க் வாங்க ஐடியா இருக்கா… அமேசானில் விற்பனையாகும் சிறந்த மாடல்கள் இதோ!

Amazon Sale 2023, Power Bank: பவர் பேங்க் என்பது அவசர தேவைக்கு என்பது மாறி அது அத்தியாவசியமாகிவிட்டது. ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற சாதனங்களில் வேகமாக சார்ஜ் தீர்ந்துவிடும் சமயத்தில், எளிதாக சார்ஜ் செய்ய வழியில்லாத இடங்களில் பவர் பேங்க்தான் உதவிகரமாக இருக்கும்.  இது முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போதோ அல்லது சுற்றுலாவுக்கு மலை, காட்டுப் பகுதிக்கு செல்லும்போதோ அல்லது ரயில், பேருந்து பயணிங்களுக்கோதான் சார்ஜ் பேங்க் அதிகம் தேவைப்பட்டது. ஆனால், முன்பு கூறியது போன்று … Read more

அம்சமான ஆப்பர்… ரூ. 6,500 தள்ளுபடி – அமேசானின் அதிரடி விற்பனையில் OnePlus மொபைல்கள்

Discount For OnePlus Smartphones: அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், பல பொருட்களை நீங்கள் வாங்கினால் 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையினல் முக்கிமாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பல 5ஜி ஸ்மார்ட்போன்களில் நல்ல சலுகை விலையில் கிடைக்கின்றன. OnePlus நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்கள் 18 GB RAM, 512 GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், தரமான கேமரா போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் கிடைக்கின்றன. இந்த விற்பனையில், Oneplus ஸ்மார்ட்போன்களை வாங்கினால் … Read more

ரெட்மியின் தீபாவளி ஆஃபர்! ஸ்மார்போனுடன் ஸ்மார்ட் டிவியையும் வாங்கிக்கோங்க

புதிய ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் வாங்க நினைத்தால், Xiaomi-யின் Diwali With Mi விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விற்பனையில், நீங்கள் சியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளை பம்பர் தள்ளுபடியுடன் வாங்கலாம். நீங்கள் மலிவான ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், இந்த விற்பனையில் நீங்கள் MRP -ஐ விட மிகக் குறைந்த விலையில் Redmi 12C – ஐ வாங்கலாம். அதே சமயம் புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டால் தீபாவளி விற்பனையில் ரூ.9 ஆயிரத்திற்கு … Read more

150 இன்ச் 4K டிவி வந்திருக்கு, வைக்க வீட்டில் இடமிருக்கா? டால்பி அட்மோஸ் சவுண்ட் காதை கிழிக்கும்

ஸ்மார்ட் டிவிக்கள் எல்லாம் அப்கிரேடு ஆகிக் கொண்டே வருகிறது. 80 இன்ச் ஸ்மார்ட் டிவியை சியோமி அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில் 150 இன்ச் ஸ்மார்ட் டிவி மார்க்கெட்டிற்கு வந்திருக்கிறது. Hisense நிறுவனம் அதன் புதிய C1 Trichroma Laser Mini Projector ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சுவரில் 80 முதல் 150 அங்குல திரையை உருவாக்க முடியும். இது Dolby Atmos உடன் 20W ஒலியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலேயே … Read more

நாள் ஒன்றுக்கு வெறும் 8 ரூபாய்.. 2ஜிபி டேட்டா அமேசான் பிரைம் இலவசம்: ஜியோ மாஸ் பிளான்

ரிலையன்ஸ் ஜியோ OTT திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. இப்போது ஜியோ OTT நன்மைகளுடன் புதிய வருடாந்திர பிளானை அறிமுகம் செய்துள்ளது. நீங்களும் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. OTT நன்மைகளுடன் ஏற்கனவே பல திட்டங்களை ஜியோ கொண்டிருக்கிறது. அதில் வாடிக்கையாளர்கள் Netflix, Disney Plus Hotstar, SonyLIV Plan, ZEE5 Plan மற்றும் ZEE5-SoniLIV Combo போன்ற இலவச OTT சந்தாக்களைப் பெறுகிறார்கள். இப்போது Jio ஒரு புதிய வருடாந்திர … Read more