இந்தியாவில் சிம் கார்டு பெற இனி ஆவணங்கள் தேவையில்லை: 2024 முதல் டிஜிட்டல் முறை அமல்
உங்கள் போனுக்கு புதிய சிம் கார்டு பெற இத்தனை ஆண்டுகளாக அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படங்களை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தீர்கள். ஆனால், 2024 ஆம் ஆண்டிலிருந்து சிம் கார்டு பெற ஆவணங்கள் மற்றும் படிவங்களை நிரப்பும் தொல்லை நீங்க உள்ளது. இந்த மாற்றங்களை உறுதிப்படுத்தும் அறிவிப்பை தொலைத்தொடர்பு துறை (DoT) ஏற்கனவே வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முற்றிலுமாக காகித அடிப்படையிலான வாடிக்கையாளர் அறிதல் (KYC) செயல்முறையை நிறுத்த வேண்டும். பல ஆண்டுகளாக, … Read more