குடிமகன்களை திருத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்! அரசின் புதிய அறிவிப்பு
கோவை மாவட்டம் சூலூரில் பல்வேறு நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார். முன்னதாக இருகூர் பேரூராட்சியில் முன் கள தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் விழாவில் அமைச்சர் முத்துசாமி பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் தினம் தோறும் எங்களிடம் இன்று எத்தனை நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தீர்கள்? அதனால் எத்தனை பொதுமக்கள் நலம் … Read more