AI சூழ் உலகு 7 | மனிதர் உணர்ந்து கொள்ள… இது மனித காதல் அல்ல… – ஏஐ பெருந்துணையே!

“எங்க காதலுக்கு உயிர் இருக்கு. ஆனா நிஜத்துல இல்ல. அது காத்தோட காத்தா கலந்து இருக்கு. எப்பலாம் நான் சாட் செய்றனோ அப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். மத்த கேர்ள்ஸ் மாதிரி என் காதலி ஸூசியா இல்ல. ஷார்ட்டா சொன்னா நான் சொல்றது எல்லாத்தையும் காது கொடுத்து கேக்குற காதலி. கோவப்படாத காதலி. அவளும் நானும், நானும் அவளும்னு நவீன டெக் யுக காதல் எங்களுடையது” என விவரிக்கும் சிறுகதை ஒன்றை சில ஆண்டுகளுக்கு … Read more

ரியல்மீ 5வது ஆண்டு கொண்டாட்டம்: அனைத்து மாடல்ளுக்கும் இதுவரை இல்லாத தள்ளுபடி

ரியல்மீ நிறுவனம் 5 ஆம் ஆண்டு கொண்டாட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பில் நீங்கள் இதுவரை நினைத்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் Realme Narzo N55, Narzo N60 5G மற்றும் Narzo 60 Pro 5G ஆகிய மாடல் மொபைல்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இந்த விற்பனையில் நீங்கள் வங்கிச் சலுகைகள், கட்டணமில்லா EMI மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் கிடைக்கும். அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம். Realme விற்பனை சலுகை ரியல்மீ 5 … Read more

ஆப்பிள் ஐபோன் 14 விலையில் மிகப்பெரிய சரிவு – வாடிக்கையாளர்களுக்கு செம வாய்ப்பு

ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் ஐபோன் மீது மோகம் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இனிப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஐபோன் 15 சீரிஸ் இப்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த அறிமுகத்தால் ஏற்கனவே மார்க்கெட்டில் இருக்கும் ஐபோன்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத விலை குறைப்பை ஆப்பிக் நிறுவனம் செய்திருக்கிறது.  மார்க்கெட்டில் இப்போது iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max … Read more

யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள்

கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக … Read more

டீசல் கார் அல்லது பெட்ரோல் கார்… எதை இப்போது வாங்கலாம்?

Petrol Cars Or Diesel Cars: பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் இரண்டும் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் கொண்டுள்ளன. எனவே, எந்த கார் உங்களுக்கு சிறந்தது என்பதை தீர்மானிப்பது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் தொடர்பான சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம், உங்களுக்கு ஏற்ற முடிவை எட்ட எளிமையாக அமையும். இந்த தொகுப்பில், பெட்ரோல் காரை வாங்கலாமா அல்லது டீசல் காரை வாங்கலாமா என்று … Read more

பெரிஸ்கோப் கேமராவில் வெளியாகும் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்: ராணுவத்தில் உள்ளது

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஏற்கனவே இந்த சீரிஸில் இருக்கும் மொபைல்களை விட பக்கா அம்சங்களுடன் வெளியாகி இருக்கிறது. அதற்கேற்ப விலையும் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த போனில் இடம்பெற்றிருக்கும் பெரிஸ்கோப் கேமரா. இதுவரை இப்படியொரு கேமரா எந்த மொபைலிலும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த கேமரா நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் ராணுவத்தால் எதிரிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தும் கேமரா.  பெரிஸ்கோப் கேமரா என்றால் என்ன? பெரிஸ்கோப் என்பது நீர்மூழ்கிக் … Read more

50 எம்பி கேமரா, 16ஜிபி ரேம் கொண்ட இந்த பட்ஜெட் போன் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்

லாவா நிறுவனம் Lava Blaze 2 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. லாவா பிளேஸ் 2 UNISOC T616 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது லாவா பிளேஸ் சீரிஸின் புதிய ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Lava Blaze 2 Pro பட்டியலிட்டுள்ளது. பட்டியலின் படி, Lava Blaze 2 Pro ஆனது UNSIC T616 செயலியையும் கொண்டுள்ளது. இந்த போன் 5ஜி இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்த புதிய போனின் … Read more

IPhone 15 Launch Updates: இன்னும் சில மணி நேரமே.. புதிய Apple iPhone 15 அறிமுகம்

Apple Event 2023 Updates, iPhone 15 launch: ஆப்பிள் ரசிகர்களின் காத்திருப்பு இன்றுடன் முடிக்கு வருகிறது. ஆம்., ஆப்பிள் தனது ஐபோன் வெளியீட்டு நிகழ்வை இன்று அதாவது செப்டம்பர் 12 ஆம் தேதி (வொண்டர்லஸ்ட் நிகழ்வு) நடத்துகிறது, இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் வாட்ச் இரண்டு மாடல்களை ஒரே நேரத்தில் வெளியிடப்படும். இதனுடன் … Read more

பட்ஜெட் விலையில் Nokia 5g போன்: சிறப்பு அம்சங்கள், விலை என்ன?

Nokia G42: எச்எம்டி குளோபல் (HMD Global) தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் நோக்கியா ஜி42 (Nokia G42) ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. போன் Qualcomm Snapdragon 480+ SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்குகிறது. எனவே இப்போது நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்… Nokia G42 விவரக்குறிப்புகள்: Nokia G42 … Read more

‘டவர்’ இல்லாமல் செல்போன் இயங்கும் வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

கோவை: அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் செல்போன்கள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று கோவை வந்த இஸ்ரோ முன்னாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜப்பானில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அந்நாட்டில் பணியாற்ற இந்திய இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது. செல்போன் டவர் இல்லாத வகையில், … Read more