Oneplus 11 5G ஸ்மார்ட்போனில் புதிய கலர் ஆப்ஷன் அறிமுகம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் Oneplus 11 ஸ்மார்ட்போனில் புதிய Marble Odyssey கலர் ஆப்ஷன் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது. இந்த போன் தற்போது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்பிளே வசதிஇதில் 6.7 இன்ச் Quad HD+ (1440×3216 Pixels) 10 பிட் LTPO 3.0 AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 120HZ Refresh … Read more

'அடுத்த 2 வாரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கும்; டிசம்பரில் 5ஜி’ – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

கங்கோத்ரி: அடுத்த 2 வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்க தொடங்கும் என மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் மாத வாக்கில் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். “அதிகபட்சம் அடுத்த இரண்டு வாரங்களில் சுமார் 200 சைட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். மூன்று மாத கால சோதனை ஓட்டத்திற்கு பிறகு நாள் ஒன்றுக்கு 200 தளங்கள் என்ற அடிப்படையில் … Read more

புதிய லுக்கில் அறிமுகம் ஆகிறது OnePlus 11: விவரம் உள்ளே

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் (OnePlus) நிறுவாம், மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது. நிறுவனம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 11 போனை புதிய பாணியில் வழங்க உள்ளது. ஒன்பிளஸ் 11 5ஜி இந்தியாவில் புதிய மாறுபாட்டைக் கொண்டுவரத் தயாராக உள்ளது. OnePlus 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வரவுள்ளதாக ஒன்பிளஸ் பிராண்ட் அறிவித்துள்ளது. இதன் அறிமுக தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.  சீனாவில், இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான … Read more

AC: ஏசியில் சூடான காற்று வருகிறதா? ஆன் செய்ததும் இதை பண்ணிடுங்க!

கோடை காலத்தில் ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமானதாக இருக்கும், இந்த கோடைகாலத்தில் ஏசியில் கிடைக்கும் சௌகரியம் உங்களுக்கு குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளில் கிடைக்காது.  இந்த கொளுத்தும் வெயிலில் குளிரூட்டப்பட்ட அறையை விட்டு யாரும் வெளியே வர விரும்ப மாட்டார்கள்.  இந்த வருடம் ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்று தோன்றும் அளவுக்கு இந்தியா முழுவதும் வெப்பம் கடுமையாகிவிட்டது.  இதுவரை வீடுகளில் ஏசி வைக்காதவர்கள் பலரும் இந்த கோடையில் ஏசி-க்களை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.  இது ஒருபுறமிருக்க … Read more

IRCTC: பணம் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்! எப்படி தெரியுமா?

IRCTC New Service: இந்தியாவில் குறைவான விலையில் பயணம் செய்வதற்கான போக்குவரத்து தான் ரயில்வழி போக்குவரத்து. ரயிலில் பயணம் செய்வது பட்ஜெட்டுக்குள் இருப்பது ஒருபுறமிருந்தாலும், ரயில் பயணம் சவுகரியமாகவும் இருக்கிறது.  அலுவலகம் போவது, கல்லூரிக்கு போவது, சுற்றுலா போவது என இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.  மக்களின் பயணத்தை வசதியாக்கி தரும் வகையில் இந்திய ரயில்வேயும் தனது பயணிகளுக்கு பல வசதிகளை செய்து தருகிறது. தனது பயணிகளின் நலனுக்காக பல வசதிகளை செய்துவரும் … Read more

ஏர்டெல்லின் ‘சூப்பர்’ திட்டம்! Amazon Prime மற்றும் Disney+ Hotstar இலவசம்..!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் டாப் 2 டெலிகாம் நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்குகின்றன. திட்டங்களின் விலைக்காக இருவருக்கும் இடையே கடும் போட்டி நடக்கிறது என்றுகூட சொல்லலாம். சில சந்தர்ப்பங்களில், திடீர் திட்டங்களை அறிவித்து ஏர்டெல் முன்னிலையை பெறும். அதற்கேற்ப ஜியோ ஒரு திட்டத்தை களமிறக்கும்.  அந்தவகையில், இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறது. ஏர்டெல் ரூ.399க்கான நுழைவு நிலை போஸ்ட் … Read more

Netflix பயனர்கள் இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்! அதிர்ச்சி திட்டம்..

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உலகளவில் பிரபல OTT தளமாக இருக்கும் Netflix நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஒரு Netflix கணக்கை ஒரு குடும்பத்தை சேராத நபர்கள் பயன்படுத்தினால் ஒருவருக்கு மாதம் 7.99 டாலர் தொகை செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளது. Password Sharing என்றால் என்ன? அதாவது Netflix கணக்கு வைத்திருக்கும் ஒருவர் அவரது கணக்கின் Password மற்றும் … Read more

சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் பார்டில் வரப்போகும் பெரிய மாற்றம்..!

கூகுள் பார்ட் என்பது சாட் ஜிபிடிக்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த AI கருவியாகும். இந்த கருவியில் பல வகையான அம்சங்கள் காணப்படுகின்றன. ஆனால் இப்போது ஒரு புதிய அம்சம் இதில் சேர்க்கப்பட உள்ளது. இது ஒரு கேம் சேஞ்சர் என்பதை நிரூபிக்கும். Bard AI சாட்போட்டில் ஒரு புதிய அம்சத்தைச் சேர்க்க கூகிள் முடிவு செய்துள்ளது. இந்த அம்சம் வந்தபிறகு பயனர்கள் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.  ஹெச்டி புகைப்படங்களுடன் பதில் பார்ட் … Read more

BSNL 4G சேவை விரைவில் அறிமுகம்! டெலிகாம் சந்தையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இந்தியாவில் அரசாங்கத்தால் நடத்தப்படும் டெலிகாம் நிறுவனமான BSNL நிறுவனத்தின் 4G சேவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியா முழுவதும் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த 4G சேவை வெளியானால் கூட நகர் புறங்களில் அதனால் பெரிய அளவு வளர்ச்சி பெறமுடியாது என்றே தெரிகிறது. ஏனென்றால் இப்போது முன்னனி டெலிகாம் சேவை நிறுவனங்களாக இருக்கும் Jio மற்றும் … Read more

Flipkart Electronics Sale: வெறும் ரூ. 549-க்கு அசத்தலான Realme C33 2023-ஐ வாங்குவது எப்படி?

Realme C33 2023 Price Discount & Offers: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. ரியல்மீ சி33 2023 (Realme C33 2023) ஸ்மார்ட்போன் 15 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதை நீங்கள் பல வித சலுகைகள் மூலம் இன்னும் மலிவாக வாங்கலாம். இந்த ஃபோனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாடு அதன் அசல் விலையை விட மிகக் குறைவாகக் கிடைக்கிறது. குறைந்த விலையில் இந்த போனை எங்கு … Read more