iPhone 14 தள்ளுபடி: அமேசான் விற்பனையில் மாதம் ரூ.3,217 செலுத்தினால் போதும்
Amazon Great Freedom Festival விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 4, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் போது எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. எனவே குறைந்த விலையில் போனை வாங்க இது ஒரு நல்ல வாய்ப்பாகும். அதன்படி ஆப்பிள் ஐபோன் 14 பற்றி பேசுகையில், இந்த போனை நீங்கள் மிகக் குறைந்த விலையில் வீட்டிற்கு எடுத்து … Read more