AI Chatbot @ வேலைக்கு ஆள் தேடும் படலம்: ஆட்களைத் தேர்வு செய்யும் சாட்பாட் – சாதக, பாதகங்கள் யாவை?
இன்றைய டெக் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் அதிவேகமாக உள்ளது. இந்தச் சூழலில் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் தேடும் படலத்தில் ஏஐ சாட்பாட்களின் உதவியை நாடுகின்றன. இது விண்ணப்பதாரர்களுக்கு லேசான சங்கடத்தை தந்துள்ளது. அது குறித்து பார்ப்போம். கடந்த ஆண்டு ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி அறிமுகமானது. பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது. கதை, கட்டுரை, கவிதை, கோடிங் என அனைத்தையும் இதில் பெறலாம். தொடர்ச்சியாக பல … Read more