தொலைந்த போனை தேடுவது இனி சுலபம்: அரசு அதிரடி திட்டம் அறிமுகம்
Mobile Tracking System: அரசாங்கம் இந்த வாரம் ஒரு புதிய கண்காணிப்பு முறையை தொடங்க உள்ளது. இந்த அமைப்பின் மூலம், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் காணாமல் போன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை ‘பிளாக்’ செய்ய அல்லது கண்டுபிடிக்க முடியும். இந்த தகவலை அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெலிமேடிக்ஸ் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு (CDoT) டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட சில தொலைத்தொடர்பு வட்டங்களில் சோதனை … Read more