Realme GT 5 Launch: 250W சார்ஜிங், 24GB ரேம் அசத்தல் அம்சங்கள் குறித்த முழு விபரங்கள்!
24GB ரேம் வசதி, அதிநவீன கேமராக்கள் மற்றும் ப்ராசஸர் வசதியோடு ஆகஸ்ட் 28ம் தேதி சீனாவில் வெளியாக இருக்கும் Realme GT 5 மொபைலின் அதிகாரபூர்வ போட்டோக்கள் மற்றும் விவரங்கள் சிலவற்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி Realme GT 5 மொபைலுக்கு இடம்பெறவுள்ள சிறப்பம்சங்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். Realme GT 5 அதிகாரபூர்வ டிசைன்Realme மொபைலின் GT 5 மாடல் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தில் மெட்டாலிக் சில்வர் பாடியில் இரண்டு பெரிய … Read more