ஹைப்பர்லூப் தொழில்நுட்ப அறிவுசார் சொத்துரிமை: சென்னை ஐஐடி – ட்யூடர் இணைந்து செயல்பட முடிவு
சென்னை: சென்னை ஐஐடி மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான TuTr, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமைக்காக இக்கல்வி நிறுவனத்துடன் (சென்னை ஐஐடி) இணைந்து செயல்பட உள்ளது. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி) மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘TuTr Hyperloop’ இக்கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுகிறது. ஹைப்பர்லூப் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக டாடா ஸ்டீல் … Read more