Android போன்கள் அனைத்திலும் விரைவில் eSim! இனிமே Sim Card தேவையில்லை
Android ஸ்மார்ட்போன்களில் முதல் முறையாக eSim வசதியை அறிமுகம் செய்யப்போவதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இனி நேரடி சிம் கார்டுகளை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவித்துள்ளது. இந்த வசதி Google அறிமுகம் செய்யபோகும் Android 14 OS முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகவே Google நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ‘Deutsche Telekom’ என்ற நிறுவனத்துடன் இணைந்து சுலபமாக e-Sim மாற்றுவதற்காக டெக்னாலஜி உருவாக்கிவருகிறது. இந்த டெக்னாலஜி உருவானதும் Google நிறுவனம் டெலிகாம் நிறுவனங்களுடன் … Read more