Oneplus 11 Concept போன் வெளியானது! அதிரடி கூலிங் டெக்னாலஜி உடன் புது போன்!
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் மாநாட்டில் Oneplus நிறுவனம் அதன் புதிய கான்செப்ட் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதிய LED பின்னிஷ் செய்யப்பட்ட கான்செப்ட் போன் ஒன்றை Oneplus நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களிலேயே முதல் முறையாக மிக விலை உயர்ந்த PC desktop பலவற்றில் பயன்படுத்தப்படும் Icy Cryogenic Liquid Flowing பேக் பேனல் வசதி கொண்டுள்ளது. இந்த புதிய டெக்னாலஜி Active CryoFlex technology என்று அழைக்கிறது. … Read more