குஜராத் முதல் தமிழகம் வரை: இந்தியாவின் விண்வெளிப் பார்வை | வீடியோ வெளியிட்ட நாசா
சென்னை: பூமியின் மேற்பரப்பில் சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் விண்வெளியில் பறந்து கொண்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். இந்த ஆய்வு நிலையம் அண்மையில் இந்தியாவை கடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நாசா பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ பாகிஸ்தானுக்கு அருகே இந்தியாவின் வடமேற்கு கடலோரத்திலிருந்து தென்கிழக்கு கடலோர பகுதியை கடந்து செல்கிறது. அதாவது குஜராத்தில் துவங்கி தமிழகம் வரையில். கடந்த 22-ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:48 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியாவுக்கு … Read more