தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து, பெயர் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையில் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த மேம்பாலத்து தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்”  என  பெயர் சூட்டினார். குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் சிவகாச நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் இரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததோடு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.