அன்லிமிடெட் இன்டர்நெட் + இலவச ஹாட்ஸ்டார் தரும் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்கள்
Vi Unlimited Data Prepaid Plans: நீங்கள் தினமும் அதிக டேட்டாவைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும். குறிப்பாக தினசரி டேட்டா வரம்புகளைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், Vi பயனர்களுக்கு சிறந்த விருப்பங்களை வழங்குகிறது. ஆம், 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெறலாம். இப்போது தடையற்ற இணைய அணுகலை அனுபவிக்கவும். இந்த சிறந்த திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம். Add Zee News … Read more