Apple iphone 14 series ஐபோன்களில் பிரச்சனை! அடுத்த வார இறுதிக்குள் சரியாகும்!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 போன் நிறுவனமான Apple அதன் சமீபத்திய அறிமுகங்களான ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களில் உள்ள பிரச்னைகளை அடுத்த வார இறுதிக்குள் சாப்ட்வேர் அப்டேட் மூலம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த போன்களில் ரியர் செம்மர மூலம் எடுக்கப்படும் வீடியோ அதிகப்படியான அசைவு ஏற்படுவதாக வாடிகையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தனியாக ஒரு அப்டேட் பேட்ச் விரைவில் வெளியிடப்படும் என்றும் அது இந்த வார இறுதிக்குள் … Read more

Asus ROG 6D Series: விரைவில் வருது Asus 6D சீரிஸ்! அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா?

அசுஸ் நிறுவனம் விரைவில் அதன் 6D சீரிஸ் போன்களை வெளியிடவுள்ளது. இதனுடன் சேர்த்து அதன் ZenFone சீரிஸ் போன்கள் வெளியாகவுள்ளன. இந்த புதிய 6D சீரிஸ் போன்களில் இரண்டு புதிய வேரியண்ட்கள் வெளியாகும். ஒரு ஸ்டாண்டர்ட் 6D ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு Ultimate 6D சீரிஸ் ஸ்மார்ட்போன் உள்ளது. இந்த போன் ஒரு பிளாக் ஷிப் போன் என்பதால் இதில் Mediatek நிறுவனம் அதன் புதிய அதிநவீன சிப் ஒன்றை இதில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் பெயர் … Read more

Flipkart Big Billion days sale: 20 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதால் அதற்கு ஏற்ப பொருட்களில் பல சலுகைகளும் கிடைக்கின்றன. அதில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் அதன் Big Billion Days விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனைகள் தள்ளுபடி விலையில் நமக்கு கிடைக்கின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் பல மிகவும் பெரிய அளவு சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பிரபல வங்கிகளான Axis மற்றும் ICICI வங்கிகள் இணைந்து 10% தள்ளுபடி வழங்குகின்றன. இதில் தற்போது பட்ஜெட் … Read more

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க சுவிட்ச் போர்டு – மானாமதுரை எலெக்ட்ரீசியன் வடிவமைப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க மூன்று விதமான சுவிட்ச் போர்டுகளை வடிவமைத்துள்ளார். மானாமதுரை கண்ணார்தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் (65). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், 40 ஆண்டுகளாக எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சாதனங்களை வடிவமைத்து வருகிறார். மழைக்காலங்களில் மின் கசிவால் மின்சாரம் தாக்கி சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தண்ணீருக்குள்ளேயே இயங்கும் சுவிட்ச் போர்டு … Read more

இன்ஸ்டா ரீல்ஸில் குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய மாணவருக்கு ரூ.38 லட்சம் சன்மானம்

ஜெய்ப்பூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசல் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் … Read more

SOVA Virus இந்திய வந்துவிட்டது! Android பயனர்களே Banking செய்யும்போது உஷார்!

உலகில் கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பல ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயமாகும். இதில் தற்போது Trojan வகை வைரஸ் ஒன்று ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். ‘SOVA’ எனும் வைரஸ் ஒருமுறை நமது போன் உள்ளே நுழைந்துவிட்டால் மீண்டும் இதனை Uninstall செய்வது மிகவும் கடினம். இந்த வைரஸ் ஆரம்பத்தில் US, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த … Read more

Flipkart Big Billion Days Offer: 30 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் வாங்க சிறந்த Deal எது?

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் பண்டிகள் காலத்தை முன்னிட்டு Big Billion Days மற்றும் Great Indian Festival விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றது. இதில் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் மக்கள் அதிகம் வாங்கும் 30 ஆயிரம் ரூபாய் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் சிறந்த டீல் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படும் சிறந்த … Read more

வாட்ஸ்அப்பில் வாக்கெடுப்பு அம்சம்: விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

கலிபோர்னியா: வாட்ஸ்அப் செயலியில் அதன் பயனர்கள் வாக்கெடுப்பு நடத்தும் அம்சம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்அப் அப்டேட்களை தீவிரமாக கவனித்து வரும் Wa பீட்டா இன்போ தளம் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது … Read more

Jio 5G சேவை இந்தியாவில் அடுத்த மாதம் தொடக்கம்! 5G சேவையை பெற என்னசெய்யவேண்டும்?

இந்தியாவில் முன்னணி இணைய னைய சேவை மற்றும் டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அடுத்த மாதம் தீபாவளி முதல் இந்த 5G இணைய சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இந்த சேவையை இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யவுள்ளது. முக்கிய நகரங்களாக உள்ள டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. … Read more

இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ரியல்மி ஜிடி நியோ 3T ஸ்மார்ட்போன். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ரியல்மி ஜிடி நியோ 3 போனின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. ஐரோப்பாவில் இந்த போன் விற்பனையில் உள்ள நிலையில், இந்தியாவில் இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான … Read more