உங்களது இன்ஸ்டா ரீல்ஸை பேஸ்புக்கில் போஸ்ட் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கான புதிய ரீல்ஸ் அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் டிக் டாக்குக்கு தடை விதிக்கப்பட்டப் பிறகு இன்ஸ்டாகிராமின் புகழ் பரவலாகிவிட்டது. இன்ஸ்டாகிராமின் இலக்கு இளைஞர்கள் என்பதால் அவர்களை குறிவைத்து அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பை இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளது. அதன்படி , இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸை பேஸ்புக்கிலும் பயன்படுத்திக் கொள்ளும்படி புது அம்சம் கொண்டுவரப்பட உள்ளது. எப்படி ஷேர் செய்வது: இன்ஸ்டாகிராமில் … Read more