Google Street View: இந்த 10 நகரங்களுக்கு மட்டும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி கிடைக்கும்!
Google Maps Street View: கூகுள் இந்தியாவின் மெகா நிகழ்வு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், கூகுள் மேப்ஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் வசதி ஆரம்பத்தில் நாட்டின் 10 நகரங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 50 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ வசதி … Read more