‘மெட்டாவெர்ஸ்’ என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம்: ஒரு விரைவுப் பார்வை
‘மெட்டாவெர்ஸ்’ என்னும் மெய்நிகர் தொழில்நுட்பம், தொழில்நுட்ப உலகில் பரவலாகப் பேசுபொருளாகி உள்ளது. இப்போதுள்ள ‘வெர்சுவல் ரியாலிட்டி, அகுமென்டட் ரியாலிட்டி, மிக்ஸ்ட் ரியாலிட்டி’ ஆகியவற்றைத் தொடர்ந்து ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் அனைத்தையும் உள்ளடக்கிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனம் எனில் அதற்குத் தொலைபேசி அவசியம் தேவைப்பட்டது. நாளடைவில் சாதாரண தொலைபேசி பயன்பாடு குறைந்து, வலைத்தளம், மின்னஞ்சல் முகவரி மூலமாக நிறுவனங்களைத் தொடர்புகொள்ள முடிந்தது. சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டும் இல்லாமல், … Read more