Malware Apps: டேட்டாவை திருடும் 5 ஆப்ஸ்… இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம்!
Malware Apps in Google Play Store: எந்தவொரு ஆப் ஸ்டோரிலிருந்தும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது பயனர்கள் அவற்றின் பாதுகாப்பு மதிப்பீடுகளைச் சரிபார்க்கிறார்கள். இதில் சில மால்வேர் பயன்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டவையாக அவர்களை நம்ப வைக்கிறது. ஆனால், அவ்வாறு செய்தால் மட்டும் போதாது. ஏனெனில், இப்போது அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் கூட உங்கள் போனுக்கு ஆபத்தாக முடியும். சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் கூகுள் ஆப் ஸ்டோரில் ஆட்வேர் மற்றும் டேட்டா திருடும் மால்வேரை கண்டுபிடித்தனர். … Read more