Nothing Phone (1): நத்திங் போன் (1) இருக்க… ஆப்பிள் ஐபோன் எல்லாம் எதுக்கு மக்களே!

Nothing Phone (1): டெக் நிறுவனமான நத்திங்கின் முதல் ஸ்மார்ட்போன் குறித்த செய்தி தான் பல நாள்களாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நிறுவனம் விரைவில் தனது புதிய போனை அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது இந்த போனின் ஃபர்ஸ்ட் லுக்கை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவல்களை நிறுவனம் அளித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில், நத்திங் போன் (1) பேக் பேனல் வடிவமைப்பை நிறுவனம் வெளிப்படுத்தியது. ஒரு ட்விட்டர் பதிவில் வரவிருக்கும் ஃபோன் (1) பின்பக்க படத்தை கிளியுடன் … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ‘டிஸோ வாட்ச் D’ – விலை and அம்சங்கள்

புது டெல்லி: இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது ‘டிஸோ வாட்ச் D’. நேற்று பகல் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர், ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ச் D என்ற புதிய … Read more

Moto G82 5G: புதிய மோட்டோ 5ஜி போன் வாங்கியாச்சா… உங்களுக்காக ஸ்பெஷல் ஆஃபர்கள் இருக்கு!

Moto G82 5G Sale: சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் pOLED டிஸ்ப்ளே, OIS கேமரா, ஸ்னாப்டிராகன் 5ஜி புராசஸர் போன்ற லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ளன. தற்போது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த 5ஜி போன், பல தரப்பட்ட முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5G: 4ஜியை விட 10 மடங்கு வேகமாம்! 5ஜி அலைக்கற்றை … Read more

5G: 4ஜியை விட 10 மடங்கு வேகமாம்! 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!

நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் தற்போது இணைய வசதியை அனுபவித்து வருகின்றனர். 4ஜி சேவை வழங்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், 5ஜி சேவைக்கான சோதனைகள் நடந்து வருகிறது. இச்சூழலில், ஒன்றிய அரசு 5ஜி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 72,097.85Mhz மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றை அரசு ஏலம் விட தீர்மானித்துள்ளது. மேலும், இந்த ஏலத்தை ஜூலை 2022-க்குள் முடிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்டமிடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. Nothing … Read more

Xiaomi: சியோமி போன்களின் பேட்டரியை வெறும் ரூ.499க்கு மாற்றலாம்!

Xiaomi Battery Replacement Program: சியோமி இந்தியா, இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஒரு பேட்டரி மாற்றும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் போனின் பேட்டரியை மலிவு விலையில் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.499 செலுத்தி போனின் பேட்டரியை மாற்றிக்கொள்ள முடியும். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டத்தைப் பெற வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சியோமி சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். போனின் பேட்டரியை மாற்ற வேண்டுமானால் 499 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். … Read more

Google Maps: கூகுள் மேப்ஸ் அப்டேட்… நீங்கள் இப்போது சுங்க கட்டணத்தை அறியலாம்!

Google Maps Toll Charges: கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது சுங்கக் கட்டணங்களை பயணத்தின் போது அறிந்து கொள்ள புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது கூகுள் தரப்பில் இருந்து இந்த அப்டேட் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் பயணிக்க தீர்மானிக்கு இடத்திற்கு செல்லும் முன், வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எத்தனை, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. கூகுள் மேப்ஸில் சுங்கக்கட்டணம் இந்த … Read more

Fire TV Stick: பழைய சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய டிவைஸ்?

Amazon Fire TV Stick Lite Price: வீட்டில் பழைய எல்சிடி அல்லது எல்இடி டிவி இருந்தால், அதனை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். அமேசான் புதிய ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நல்ல பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற, புதிய டிவியை வாங்கி பணத்தை விரயம் செய்ய வேண்டாம். புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட் கீ பட்டன்கள் உள்ளன. … Read more

JioPhone: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி… ஜியோ போன் ரீசார்ஜ் விலை உயர்வு!

JioPhone Recharge Hike: இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோ போனின் விலையை 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அறிக்கையின்படி, நிறுவனம் 10 கோடிக்கும் அதிகமான ஜியோபோன் பயனர்களைக் கொண்டுள்ளது. Internet Explorer: 27 ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சகாப்தம் முடிவுக்கு வருகிறது..! தற்போது 28 நாள்கள் வேலிடிட்டியுடன் வரும் ரூ.155 திட்டத்தின் … Read more

இந்தியாவில் அறிமுகமானது சியோமி 'பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராம்' | ஆரம்ப விலை ரூ.499

சென்னை: இந்திய பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை (திட்டம்) அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இதன் மூலம் தங்கள் போன்களில் பேட்டரியை மாற்ற விரும்பும் பயனர்கள் அதை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது சியோமி. இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவன போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை … Read more

Realme V20 5G: 5,000mAh பேட்டரியுடன் பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்

Realme V20 5G Launch: ரியல்மி நிறுவனம் சீனாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் தளங்கள் வாயிலாக இந்த போன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வருகை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, கிஸ்மோசீனா தளம், புதிய ரியல்மி போன் TENAA பதிவுதளத்தில் காணப்பட்டதாக தெரிவித்திருந்தது. RMX3610 என்ற குறியீட்டு எண்ணுடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த போன் ரியல்மி வி21 5ஜி ஆக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. Internet Explorer: 27 ஆண்டு … Read more