iQOO Neo 6: குறைந்த விலையில் பவர்ஃபுல் போன் – விலை மற்றும் அம்சங்கள் என்ன?
சீனாவின் iQOO நிறுவனம், தனது புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடுகிறது. அதிரடி அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000க்கும் குறைவாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. iQOO Neo 5 சீனாவில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, புதிய ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தயாராகி வருகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகனின் 870 சிப்செட் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெளியான ஐக்யூ நியோ 5 ஸ்மார்ட்போனிலும் இதே சிப்செட் தான் கொடுக்கப்பட்டிருந்தது. … Read more