TikTok: விண்வெளியின் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!
சமூக வலைத்தளங்களின் மீதான மோகம் யாரை தான் விட்டு வைத்தது. பெரும்பாலானவர்களுக்கு ரீல்ஸ், டிக்டாக் வீடியோ, யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய தளங்களில் வீடியோக்களை பதிவேற்றாமல் தூக்கம் வருவதில்லை. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார் ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர். ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி விண்வெளியில் இருந்து சமீபத்தில் ஒரு தனித்துவமான மற்றும் புதிரான வீடியோவை வெளியிட்டார். இவர் SpaceX விண்வெளி வீராங்கனை ஆவார். Satellite Internet: ஸ்பேஸ் … Read more