Asus வெளியிட்ட கைக்கு அடக்கமான போன்… ஆனா பவர்ல இத அடிச்சுக்க முடியாது!
Asus இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ரோஜ் ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இன்று தனது காம்பேக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போனில் பிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் … Read more