ஆன்லைன் கேமிங்கிற்கு ஆப்பு வைக்கும் மத்திய அரசு… விதிகளில் மாற்றம் கொண்டு வர திட்டம்
இந்தியாவில் உள்ள Dream11, Games24x7 மற்றும் Winzo போன்ற பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை வழங்கும் நிறுவனங்களை கடுமையாக கண்காணிக்க அரசாங்கம் இப்போது தயாராகி வருகிறது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களை, 2002ம் ஆண்டின் PMLA பணமோசடி சட்டத்தின் (Prevention of Money Laundering Act), கீழ் கொண்டுவருவதற்கான செயல்முறையை இறுதி செய்வதில் நிதி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கண்காணிப்பு தொடர்பான அரசின் விதிகள் ஆன்லைன் நிறுவனங்கள் இப்போது KYC (Know Your Customer) … Read more